பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தக்க முறையில் குரல் கொடுத்து கேட்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரேகா நாயர் பற்றி அதிக அளவு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

அந்த வகையில் ரேகா நாயர் சீரியலில் நடித்து பிரபலமானதை விட youtube உள்ளிட்ட வலைதள பக்கங்களில் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இணையதள வாசிகளை சிந்திக்க வைக்க கூடிய வகையில் செயல்படுவார்.

நடிகை ரேகா நாயர்..

பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபராக மாறிய ரேகா நாயர் பல பேட்டிகளில் தைரியமாக சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இதை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்று பரபரப்பான சில விஷயங்களை பேசி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். இவர் தான் பேசிய பேட்டியில் பிரபல நடிகை அதுவும் சீரியல் நடிகை விஜே சித்ராவின் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மங்களை புட்டு புட்டு வைத்தார்.

பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

இவர் கூறிய விஷயங்கள் ஒட்டு மொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்தது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இவரை தவறாக பேசிய பயில்வான் ரங்கநாதரை கிழி கிழி என்று கிழித்த விஷயம் இணையங்களில் வைரலானது உங்கள் நினைவில் இருக்கலாம்.

பெட்டி முழுக்க ஆணுறை சீரியல் நடிகைக்கு அவரோடு தொடர்பு..

மறைந்த நடிகை விஜே சித்ரா பத்தி சொல்லும் போது அவர் வீட்டில் ஒரு குட்டி பார் போன்ற செட்டப்பை வைத்திருந்தார். அவர் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அவரது தாயார் அந்த அறையைத் திறந்து காட்டிய போது மிகவும் வருத்தப்பட்டது ஆகவும் கூறினார்.

பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

இதைத்தான் பதிவு செய்தேனே ஒழிய ஒரு குடும்பத்தில் ஒரு நபர் இப்படிப்பட்ட விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் இன்றைய சமுதாயம் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தான் கூறினேன்.

மேலும் நான் சித்தா காண்டம் பயன்படுத்தி இருக்கிறார் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அது மட்டும் அல்லாமல் அவர் வீட்டில் காண்டம் இருந்தது என்றும் கூறவில்லை என்று பேசி இருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர்..

மேலும் எந்த ஒரு இடத்திலும் தனது பதிவில் இது பற்றி தான் குறிப்பிடவில்லை என்பதை கூறியதோடு மட்டுமல்லாமல் இருவரும் தோழிகளாக இருந்ததை அடுத்த தான் சில உண்மைகளை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இதைத் தொடர்ந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் ரேகா நாயரின் போல்டான தன்மைக்கு வாழ்த்துக்களை சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரை பாராட்டவும் செய்து இருக்கிறார்கள்.