பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சியா? – இத செஞ்சு பாருங்க..!!

பெண்களின் பிரச்சனைகளின் மிக முக்கியமான பிரச்சனையாக இன்று இருப்பது பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய வறட்சி நிலையாகும். இந்த நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் ஒவ்வொரு சூழலிலும் ஏதேனும் ஒரு விதமான வலியை அனுபவித்திருக்கிறார்கள்.

 இதனை எப்படி சரி செய்யலாம் இதற்கு உரிய சிகிச்சையை இயற்கை முறையை எப்படி மேற்கொண்டால் இதற்கு நமக்கு தீர்வு கிடைக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரைகள் காணலாம்

பிறப்புறுப்பு வறட்சிக்கான சிகிச்சை முறை

பிறப்புறுப்பு வறட்சிக்கான சிகிச்சை முறையானது காயகல்ப பயிற்சி முறைப்படி செய்ய முடியும். ஆங்கிலத்தில் இதை kegel exercise என்று அழைப்பார்கள். இதனை நீங்கள் சரியாக செய்வதின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள குறைபாடுகளை எளிதில் சரி செய்ய முடியும்.

 ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு வகையில் பாதிப்புகளையும் வேறு சில வகைகளில் தொற்றுகளின் தாக்குதல்களையும் ஏற்படுத்தும். எனவே எல்லா பெண்களும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த பிறப்புறுப்பும் வறட்ச்சியை அனுபவித்து இருப்பார்கள்.

 எனவே அவர்கள் இதற்கான சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த பிறப்புறுப்பு வறட்சியானது தொற்றுகள் காரணமாக ஏற்பட்டு இருந்தால் நீங்கள் இரண்டு ஸ்பூன் திரிபலா பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் பிறப்புறுவை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

 உங்களுக்கு உடலில் வளர்ச்சி ஏற்பட்டால் நீர் சத்துமானம் குறையும். அப்போது இதுபோல அரிப்பு தொல்லைகள் ஏற்படலாம் அல்லது வறட்டசியும் ஏற்படலாம். எனவே நீங்கள் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆலோவேரா ஜெல்லை பயன்படுத்துவது அவசியமானது.

 தாய்ப்பால் கொடுக்கக்கூடியவர்கள், வாய்வழி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போதும் இது போன்ற சிக்கல்களை நீங்கள் அனுபவிக்கலாம். எனவே நீங்கள் இதைத் தடுப்பதற்கு தேங்காய் எண்ணெயை அந்த பகுதியில் தடவி விடுவது மிகவும் நல்லது.

 இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு எந்த விதமான உணவு பழக்க வழக்கங்களும் வழங்கப்படவில்லை. எனினும் நீங்கள் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது இதற்கு தீர்வாக அமையலாம்.நீங்கள் பிறப்புறுப்பை தொடும் போது கைகளை கழுவி இருந்தால் தொற்று எளிதில் ஏற்படாமல் இருக்கும்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …