“கிறுகிறுன்னு வருதே..! – சோஃபாவில் அப்படி ஒரு போஸ்..!..” – கதற விடும் கனவுக்கன்னி ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்ற நடிகைகள் பற்றிய கதைகள் உங்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் புஷ்பம் இவர் அடித்த காமெடியின் மவுசு என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் என்ற படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார்.

நடிகை ரேஷ்மா ரம்யா கிருஷ்ணன் தயாரிப்பில் வெளிவந்த வம்சம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றிருந்தார்.

ஆரம்ப காலத்தில் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின்னர் சன் டிவியில் வாணி ராணி மரகதவீணை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருகிறார்.

 தற்போது இவர் விஜய் டிவியில் பாக்யலக்ஷ்மி தொடரில்  ராதிகாவாக நடித்து வருகிறார். விரைவில் இந்த ரோல் வில்லி போல செயல்படும் என்று தெரிகிறது. பல மாற்றங்களை அதன் டைரக்டர் தற்போது செய்ய ஆரம்பித்து விட்டார்.

இவரும் மற்ற நடிகர் நடிகைகள் போல சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருப்பவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ஆக்டிவிட்டி களை வீடியோவாக மாற்றி அதை ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர்  பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தில் இவர் மிகவும் டைட்டான ஜீன்ஸ் ஆடை உடுத்தி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள்  அதை பக்குவமாக வைத்துக் கொண்டால் தான் எதையும் செய்ய முடியும் என்பதை சொல்லாமல் இந்த ஜிம் ஆடையில் அவர் உணர்த்தியிருக்கிறார் அனைவரும் தினமும் ஜிம்முக்கு சென்றால் ஆரோக்கியமான வாழ்வைத் தர முடியும் என்று கலாய்க்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …