ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) செம கிளாமரான ஒரு நடிகையாக வலம் வருபவர். பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா என்ற வில்லி கேரக்டரில் நடித்து, மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர்.
சினிமாவிலும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்திலும், புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும், கிளாமர் ரோல்தான் செய்திருந்தார்.
ரேஷ்மாவுக்கு, மக்கள் மத்தியில் நல்ல பப்ளிசிட்டியை தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. அம்மணியின் கிளாமர், பிக்பாஸ் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.

இப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில், ஆக்டிவ்வாக இருக்கும் ரேஷ்மா புதிய புதிய போஸ்களில், கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக ரசிகர்களுக்கு தாகம் தீர்த்து வருகிறார்.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
அவ்வப்போது, எல்லை மீறிய கவர்ச்சி படங்களால், ரசிகர்களை உஷ்ணமேற்றியும் விடுகிறார்.. இதனால், அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண், விளம்பர மாடல் என பல அடையாளங்கள் ரேஷ்மாவுக்கு உண்டு.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர், ரேஷ்மா, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.
லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார். அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா.
இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.

இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார். சீரியல் நடிக்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தான் அதிக நேரத்தை ரேஷ்மா செலவழிக்கிறார்.

அதில்தான் மிக அதிகமான ஆர்வத்தை காட்டி வருகிறார். அதனால், ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
அடடா, அடடா என ரசிகர்கள் வியந்து ரசிக்கும் அளவுக்கு, ரேஷ்மா தனது அழகை புகைப்படங்களாக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.அதுவும் பளபளக்கும் இடுப்பு சரிவை, தொப்புள் குழிவை, தோள்களின் வளமையை, முதுகின் வசீகரத்தை, முகத்தில் மயக்கும் பாவனையை வெளிப்படுத்தும் இந்த புகைப்படங்களை பார்த்து, பார்த்து ரசிகர்கள் ரசிக்கின்றனர்.

இதனால், ரேஷ்மாவின் புகைப்படங்கள் டிரண்டிங் ஆகி, செம வைரலாகின்றன. டீச்சர் கெட்டப்பில் தெரியும் ரேஷ்மாவுக்கு, லைக்குகள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.