சும்மா அதிருது..! – மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே..! – ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட வீடியோ..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் டிரெண்ட் ஆக இருக்கும் மல்லிப்பூ பாடலுக்கு ரீல்ஸ் விட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா அதிருது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சீரியலில் நடித்த பிறகு சினிமாவிலும் நடித்து இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்த வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா. அதன்பிறகு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார் இந்த சீரியலின் படு சூடான காட்சிகளில் நடித்து இருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இவருடைய இந்த கவர்ச்சி காட்சிகள் இந்த படத்திற்கு பெரிய ப்ரமோஷனாகவும் பார்க்கப்பட்டது. இப்படி சீரியல், சினிமா, வெப்சீரிஸ் என அனைத்து தளங்களிலும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி சமூகவலைதளங்களில் அதை விட பிசியாக இருக்கிறார்.

என்னதான் நடிப்பு படப்பிடிப்பு என இருந்தாலும் கூட தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறாமல் செய்து விடுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி..

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு மல்லி பூ வச்சி வச்சி வாடுதே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …