“ஆள் இல்லாத நூல் மில்லிற்குள்..” – ரேஷ்மா பசுபுலேட்டி-யை தள்ளிக்கொண்டு போகும் நபர்..! – வைரல் வீடியோ..!

மங்களகரமாக நீல நிறத்தில் புடவையைக் கட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட ரேஷ்மா பசுபுலேட்டி [Reshma Pasupuleti] தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் நீல நிற புடவையைக் கட்டி ஒரு மார்க்கமாக போசை கொடுத்து ரசிகர்களை திணறடித்திருக்கிறார்.

பன்முகத் திறமையை கொண்ட இவர் தமிழ் மொழியில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கேரக்டர் ரோலை காமெடி நடிகர் சூரியோடு இணைந்து செய்து இருக்கிறார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இப்போது வெளியிட்டு இருக்கும் போட்டோஸால் ரசிகைகள் அனைவரும் பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இவர் காட்சியளித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

Reshama Pasupuleti
Reshama Pasupuleti

மேலும் சில ரசிகர்கள் சேலையிலே வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என்பது போன்ற வார்த்தைகளை போன்று கண்ணியமாக அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

ஊடகத் துறைக்கு வருவதற்கு முன்பே இவர் தொலைக்காட்சிகள் தொகுப்பாளராகவும் விமான பணி பெண்ணாகவும் பணி புரிந்திருக்கிறார்.மேலும் படத்திற்கு தேவைப்பட்டால் கூடுதல் கவர்ச்சி காட்ட தயங்காத இவர் புஷ்பா கேரக்டர் செய்ததின் மூலம் தான் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

மேலும் இவர் விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Reshama Pasupuleti
Reshama Pasupuleti

சீரியல்களிலும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மிக நல்ல பெயர் இருப்பதோடு அவரும் அந்த இல்லத்தில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று கூறலாம்.

அடிக்கடி மாடன் உடை உடுத்தி ரசிகர்களை திணறவிடக்கூடிய இவர் தற்போது ட்ரெடிஷனல் புடவையில் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டார் என்று தான் கூற வேண்டும்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

அந்த அளவு இவரது மேனி அழகு பக்குவமாக இலை மறைவு, காய் மறைவாக இந்த புடவையில் வெளிப்பட்டு இருப்பதால் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இது தற்போது மாறிவிட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் இந்த புகைப்படம் தற்போது இளசுகள் விரும்பி பார்க்கப்படும் புகைப்படம் என்பதால் இரவு நேர உறக்கத்தை தொலைத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து, நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷ் – ஐஸ்வர்யா …