முதல் முறையா.. உங்கள இப்படி பாக்குறோம்.. – ரேஷ்மா போட்டோஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) 2015 ஆம் ஆண்டு வெளியான’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘ திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மா பசுபுலேட்டி பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழில் அபி டைலர் சீரியலிலும் நடித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.அதைத் தொடர்ந்து கோ2, மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து இளசுகளை சூடேற்றியுள்ளார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் ஏடாகூடமாக கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …