“பிங்க் கலர் ப்ரா.. அடியில அம்சமா தெரியுது..” – நெழிய வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரை நமீதா என்று ரசிகர்களால் அறியப்படும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நமிதாவையே ஓரங்கட்டும் அளவுக்கு சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய ப்ரா அடியில் தெரியும் அளவுக்கு மேலாடையை தூக்கிவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வித்தியாசமான அதே சமயம் விவகாரமான உடைகளை அணியும் சீரியல் நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான் முதலிடம் என்று கூறலாம்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

புடவையாக இருந்தாலும் சரி, மாடு இருந்தாலும் சரி தன்னுடைய உடல் எடையோ அல்லது உடல் பருமனாக இருப்பதோ ஒரு தடையாகவே இருக்க முடியாது நான் நினைக்கும் ஆடைகளை.. எனக்கு பிடித்திருக்கும் ஆடைகளை.. நான் அணிய வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆடைகளை.. நான் அணிவேன் என்று அடம் பிடிக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதுதான் அவருடைய பலமாகவும் இருக்கிறது.

அதே நேரம் அப்படியான உடைகளை இவருக்கு பொருத்தமாகவும் இருக்கின்றன என்பதுதான் கூடுதல் தகவல். எப்படியான உடைகளாக இருந்தாலும் அழகாகவும் அம்சமாகவும் கிளாமராகவும் காட்சியளிக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

இவருடைய நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கூட இவருடைய கவர்ச்சிக்காகவே இவரை பின்தொடர் ரசிகர்கள் ஏராளம். தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்திருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி என்றாலும் கூட அந்த சறுக்கல்களை நினைத்துக் கொண்டிருக்காமல் தொடர்ந்து திரை துறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பது பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான உடைகள் போஸ் கொடுத்திருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையின் சொந்த மற்றும் சோகப் பக்கங்களை புரட்டிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலரும் அறிந்திருக்கிறார்கள்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

தற்பொழுது ஆள் உயரத்திற்கு மகன் வளர்ந்து விட்டாலும் கூட கிளாமர் நடிகையாக தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய மகனை வளர்க்க வேண்டும் என்று தன்னந்தனி ஆளாக போராடி வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய உள்ளாடை அடியில் தெரிவது கூட தெரியாமல் கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. நிஜமாகவே தெரிந்துதான் தெரியாமல் போஸ் கொடுத்தாரா..? அல்லது வேண்டுமென்றே உடையை தூக்கி விட்டு போஸ் கொடுத்தாரா..? என்பது அவருக்கு தான் தெரியும்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

ஆனாலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …