காதலனை தொடாமலே இதை பண்ணுவேன்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பின்னி பெடல் எடுத்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் ஆவார்.

 இவர் இவர் தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரை செய்து அனைவரையும் அசத்தினார்.

இதனை அடுத்து தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவான திரைப்படமான கேர்ள்ஸ் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நெட் பிளக்ஸ் இந்தியாவின் 2019-ஆம் ஆண்டு புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் விளங்குகிறார். மேலும் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்திருக்கிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

சின்னத்திரையை பொறுத்த வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி, பத்து மணி கதைகள், மரகதவிணை, வம்சம் போன்ற தொடர்களில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அத்தோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் தொடரில் நடித்திருக்கக் கூடிய இவர் ஜீ தமிழில் உயிர்மை தொடர் நடித்ததோடு மட்டுமல்லாமல் வேந்தர் தொலைக்காட்சியில் சுந்தரகாண்டம் என்ற புராணத் தொடரிலும் நடித்திருக்கிறார்.

மேலும் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த என் இனிய தோழியே என்ற தொடரிலும் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 தமிழில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

மேலும் இவர் திரைப்படங்களைப் பொறுத்த வரை கோ 2 மணல் கயிறு 2 இனிமையான நாட்கள் மசாலா படம் போன்றவற்றில் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை.

காதலன தொடாமலே இத பண்ணுவேன்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரேஷ்மா அடிக்கடி Instagram பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்க கூடிய வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து விடுவார்.

அந்த வகையில் இவர் ஒவ்வொரு முறையும் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் காத்திருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என்று சொல்லலாம்.

அத்துடன் Instagram பக்கம் மட்டுமல்லாமல் அதிக அளவு பேட்டிகளிலும் கலந்து கொள்ளக் கூடிய இவர் ரசிகர்களின் ரசனையை தூண்டக் கூடிய விதத்திலும் யாருமே எதிர்பார்க்காத அளவு சில நேரங்களில் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டு திணறடிப்பார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் காதலனை தொடாமல் இதை பண்ணுவேன் என்று வெட்கமின்றி ஓப்பனாக கூறிய ரேஷ்மாவின் பேட்டி ஆனது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வெட்கமின்றி ஓப்பனாய் சொன்ன ரேஷ்மா..

இந்நிலையில் அந்த சமீபத்து பேட்டியில்  கலந்து கொண்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நான் பள்ளியில் படிக்கும் போது என்னை பலர் காதலித்து இருக்கிறார்கள்.நான் என்னமோ பெரிய இவள் போல எனக்கு ரத்தத்தில் எல்லாம் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

நான் அதை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்வேன். ஆனால் யாரையும் வெறுக்க மாட்டேன். யார் மனசும் புண்பட மாறு பேசி விட மாட்டேன். இன்னும் சிலர் கண்ணாலேயே காதலை வெளிப்படுத்துவார்கள் நானும் கண்களால் லவ் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்.

ஆனால் தொடுதல் என்பது கிடையவே கிடையாது. கண்ணோடு காதல் இருக்கிறதா.. கண்ணோடு தான் கடைசி வரை இருக்கும். மேலும் அனைவருடனும் அன்பாக இருப்பேன். யாரையும் தொட்டு பேசியது கிடையாது என சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இதனை எடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

---- Advertisement ----

Check Also

உடலுறவின் போது இது தான் மிகவும் முக்கியம்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக பிரபலமான நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமானவர். ரேஷ்மா முதன்முதலாக அவரது திரை …