டீசர்ட்டை தூக்கி கட்டி… டைட்டான லெக்கின்ஸ் பேண்டில்.. அது தெரிய போஸ்.. கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

அமெரிக்காவின் வசித்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி ஆங்கில தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் தன்னுடைய மீடியா பயணத்தை மாடல் அழகியாக தொடங்கிய இவர் அதன் காரணமாக விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

விளம்பரப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ரேஷ்மா விற்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கதவை தட்டின தொடர்ந்து வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தை ஒட்டி பின்னப்பட்ட காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

தற்போது சீரியலில் வில்லியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி அடிக்கடி தன்னுடைய வாளிப்பான தேக அழகுகளை இலை மறை காய் மறையாக காட்டக் கூடிய கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது வழக்கம்.

---- Advertisement ----

அந்த வகையில் தற்போது தன்னுடைய டீ-சர்ட்டை மடித்து கட்டிக்கொண்டு டைட்டான லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கொலுக்கு முழுக்கு என இருக்கும் தனது இடுப்பை ஆட்டியபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது

---- Advertisement ----