ப்பா.. எத்த தண்டி.. டைட்டான லெக்கின்ஸ்.. தொடையை தூக்கி.. சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சூடான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஒரு நடிகை. தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளிகவும் ரிப்போர்ட்ராகவும் பணியாற்றி வந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

தொடர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற சீரியலில் மூலம் தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்தப் போட்டியின் மூலம் தமிழ் சினிமாவின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

முன்னதாக சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சைட்டில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை உருக வைத்து வருகின்றது என ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …