கடற்கறை காற்றில் தூக்கிய புடவை.. பிதுங்கும் தொப்பை.. தொப்புளை காட்டி சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரை வட்டாரத்திலேயே கவர்ச்சியான நடிகை என்றால் அது நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான். சின்னத்திரையில் புடவை சகிதமாக தோன்றும் இவர் அப்படியே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் கிளாமர் குதிரையாக இணையத்தை கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், ரசிகர்கள் தங்களுக்கு நெருக்கமான ஒரு நடிகையாக ரேஷ்மா பசுபுலேட்டியை பார்க்கிறார்கள். காரணம், தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் தன்னைப்பற்றி தன்னை சுற்றி சுற்றி இருக்கக்கூடியவர்கள் பற்றி இப்படி எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

மேலும் ஒரு நடிகை ஒரு பிரபலம் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண பெண் போலவே ரசிகர்களுடன் பேசுகிறார். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போதும் அப்படியே பேசுகிறார். இதனால் ரசிகர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனை அப்படியே செய்து முடிக்கக்கூடிய நடிகையாக இருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸ் ரேஷ்மா பசுபுலேட்டியின் கதாபாத்திரத்தை மையக் கருவாகக் கொண்டு புனையப்பட்ட கதையை கொண்ட வெப்சீரிஸ் தான்.

இப்படி சீரியல், சினிமா, வெப்சீரிஸ் என இன்றைய சினிமாவின் அனைத்து முகங்களிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பயணித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக கடற்கரையில் ஓடி வரும் பொழுது கடல் காற்றில் அவருடைய புடவை பறந்து அம்மணியின் தொப்புள் அழகை படம் போட்டு காட்டும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ரேஷ்மா பசுபுலேட்டியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …