பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மாடலிங் துறையில் கோலோச்சி வந்த இவர் அதன் பயனாக விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும், விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றி உள்ளார்.
இடையில் சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமான தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கலானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் ரெண்டு ட்ரெஸ் போட்டும் அடங்காமல் திமிருது முன்னழகு என்று எக்குத்தப்பாக வர்ணித்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.