ஆடிஷனில் இதுக்கு ஒரு செக்ஸனே இருக்கு.. படுக்கையை பகிர்வது இப்படித்தான்.. ரேஷ்மா பிரசாத் ஓப்பன் டாக்..!

பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்த வருபவர் நடிகை ரேஷ்மா பிரசாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதற்கு எப்படி அழைப்பார்கள்..? எந்த முறையில் இந்த அணுகுமுறை நடைபெறுகிறது..? இதற்காக அவர்கள் வைத்துள்ள வசதிகள் என்ன என்றெல்லாம் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் நிறைய ஆடியோசன்களுக்கு சென்று இருக்கிறேன் அங்கெல்லாம் பிரதானமாக நம் காதில் கேட்கும் ஒரு வார்த்தை என்னவென்றால்.. இவரை அட்ஜஸ்ட் செய்து கொண்டால் இந்த கதாபாத்திரத்தை எளிமையாக வாங்கிவிடலாம்.. அவரை அட்ஜஸ்ட் செய்தார் அந்த கதாபாத்திரத்தை எளிமையாக வாங்கிவிடலாம்.. இப்படித்தான் இருக்கும்.

தனி செக்ஸன்..

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால்.. உங்களுடைய ப்ரொஃபைலில் உங்களுடைய திறமை, உங்களுடைய புகைப்படம், வயது, எந்த ஊர், உங்களுடைய தொலைபேசி எண், இதெல்லாம் எப்படி கேட்கப்பட்டிருக்கும் அதுபோல அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சம்மதமா..? ஆம்/இல்லை என்று தனி செக்ஸனையே வைத்திருப்பார்கள்.

நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டும்ம் என் புகைப்படத்தை தேர்வு செய்து உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள சம்மதமா..? சரி என்றால்.. இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கலாம் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்பார்கள்.

இப்படித்தான் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.  ஏதோ பெரிய பெரிய ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு தான் இப்படியான அட்ஜஸ்ட்மென்ட்கள் நடக்கும் என நினைக்காதீர்கள்.. சிறு.. குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் திரைப்படங்களில் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் ஆக வேண்டும்.

பெரிய திரை பின்புலம் கொண்ட நடிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்று கூறியிருக்கிறார் நடிகை ரேஷ்மா பிரசாத்.

அட்ஜஸ்ட்மென்ட்.. அட்ஜஸ்ட்மென்ட்..

ஒரு கட்டத்தில் எங்கு சென்றாலும் அட்ஜஸ்ட்மென்ட்.. அட்ஜஸ்ட்மென்ட்.. என்று கேட்கிறார்கள் எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது நான் நடித்துக் கொள்கிறேன். ஒருவேளை எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று ஒதுங்கி வந்து விட்டேன்.

தற்போது, சீரியலில் நடித்து கொண்டிருக்கிறேன் என தன்னுடைய பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னவர்கள் கொடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பிரசாத்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகன் தமிழ் வளர்ந்து வரக்கூடிய ஒரு திரைப்பட நடிகை கடந்த 1994 ஆம் …