உள்ளாடை அணியாமல்… குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம்..! – வைரலாகும் ரேமா அஷோக் வீடியோ..!

சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேமா அசோக் ( Rhema Ashok ) . இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான சூடான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும். இவர் இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் பிடித்தவராக வலம் வருகிறார்.

தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். தற்பொழுது இவர் சமூக வலைதளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

“செக்ஸி என்பது உடலமைப்பை பொருத்தது அல்ல அது உங்கள் அணுகுமுறையை பொருத்தது ” என்பது இவருடைய கருத்தாக உள்ளது. இந்நிலையில், உள்ளாடை அணியாமல் அத்தனை அழகும் குலுகுலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. என்ன கொளுக்கு.. என்னா மொழுக்கு” என்று வர்ணிக்கிறார்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----