பட வாய்ப்புக்காக இதை பண்ணேன்.. ஆனால்.. – ஓப்பனாக பேசிய ஒஸ்தி நடிகை ரிச்சா கங்கோபத்யாய்..!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்துள்ளார்களா..? என்ற கேள்விக்கு பிரபல நடிகை ரிச்சா கங்கோபத்யாய் பதில் கொடுத்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் ராணாட நடிப்பில் வெளியான லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு நாகவல்லி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்த அவர் 2011 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் மயக்கம் என்ன நடிகர் சிம்புவின் ஒஸ்தி என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்ததற்கு பிறகு தெலுங்கில் நான்கு படங்களில் நடித்தார்.

2013 ஆம் ஆண்டு நான் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை நான் எனக்கு பிடித்த வேலையை செய்யப் போகிறேன் என்று திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால், மயக்கம் என்ன திரைப்படம் வெளியான பிறகு இவருக்கு போதுமான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கில் நான்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த திடீரென சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரிடம் எதனால் இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பெரிய காரணம் எதுவும் இல்லை. சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆகிவிட்டேன். தற்போது ஒரு சிறந்த தொழில் அதிபராக வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் எம் பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற நிறைய ஆசை எனக்கு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சினிமாவில் நடித்த உடனே பணம் சம்பாதித்து விடலாம்.

ஆனால், எனக்கு போதுமான பணம் இருக்கிறது. பணத்திற்காக சினிமாவில் ஓடுவதற்கு எனக்கு விருப்பமில்லை என்பது போல பேசி இருந்தார். அவரிடம் பட வாய்ப்புக்காக உங்களை யாரேனும் படுக்கை அழைத்திருக்கிறார்களா..? பல நடிகைகள் இப்படியான புகார்களை கூறுகிறார்களே. என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், முதலில் இந்த கேள்வியை ஒரு பெண்ணிடம் கேட்பதற்கே தனி தைரியம் வேண்டும். இப்படி நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு எவரும் அழைக்கவில்லை.

ஆனால், திரைப்படங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றார்கள். பட வாய்ப்புக்காகவும், ரசிகர்களுக்காகவும் கவர்ச்சியாக நடித்தேன்.

வெகு சில படங்களில் தேவையில்லாத இடங்களில் கிளாமரான உடை அணிந்து கொண்டு அந்த காட்சியின் நோக்கத்தை சிதைக்கும் விதமாக கவர்ச்சியான உடைகள் வர சொல்லி இருக்கிறார்கள்.

அப்போது, இந்த காட்சிக்கு இப்படியான உடை அணிந்து வர வேண்டுமா..? என்று நான் கேட்டிருக்கிறேன். அதன் பிறகு சரி வேறு உடை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த மாதிரி சில சங்கடங்களை எதிர்கொண்டு இருக்கிறேன் தவிர பட வாய்ப்புக்காக படுக்கைக்கு யாரும் படுக்கையை அழைத்தது கிடையாது. அப்படி கேட்கும் அளவுக்கு யாரிடமும் நான் நெருக்கமாகவும் பழக மாட்டேன் என பேசி இருக்கிறார் ரிச்சா கங்கோபத்யாய்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …