ஒஸ்தி பட நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் திரையுலகில் முதல் படமான மயக்கம் என்ன என்ற படத்தில் தனுஷோடு இணைந்து நடித்த ரிச்சா கங்கோபாத்யாவின் ( Richa Gangopadhyay ) அற்புத நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

richa gangopadhyay

அந்த வரிசையில் இவர் லிட்டில் ஸ்டார் சிலம்பரசன் என்கிற சிம்புவோடு இணைந்து ஒஸ்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்தப் படத்தில் இவர் நடிப்பு பிரமிக்கும் விதத்தில் இருந்ததால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

richa gangopadhyay

எனினும் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்த இவருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இருந்து இவர் தெலுங்கு திரை உலகத்தின் பக்கம் சென்று விட்டார்.

அங்கும் இவர் ஒரு சில படங்களில் நடித்தும் எதிர்பார்த்த படங்கள் கிடைக்காத காரணத்தினால் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

---- Advertisement ----

richa gangopadhyay

மேலும் இவருக்கு தமிழ் சினிமாவுக்காக உலக அளவில் நடத்தப்படும் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது மயக்கம் என்ன என்ற படத்தில் நடித்த இவருக்கு வழங்கப்பட்டது.

திருமணம் ஆன பிறகும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

richa gangopadhyay

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு தேவதையைப் போல இந்த போட்டோஸில் இவர் காட்சி தருகிறார்.

இவன் மேனியின் மொத்த அழகும் இந்த போட்டோவில் வெளிப்பட்டு இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்த இளைஞர்கள் அனைவரும் இந்த போட்டோவை இவர்கள் அருகில் வைத்துக் கொண்டுதான் உறங்கி வருகிறார்கள்.

richa gangopadhyay

மேலும் ரசிகர்கள் இவரிடம் கேட்காமலேயே அந்த போட்டோவுக்கு தேவையான லைக்குகளை வாரி வழங்கி இருப்பதோடு மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தை பார்த்து வைரல் ஆக்கிவிட்டார்கள்.

---- Advertisement ----