திருமணம் முடிந்த கையோட ஹனிமூன் போன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா…!!

 விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரை பலரும் தற்போது பார்த்து வருகிறார்கள். இது டிஆர்பி ரேட்டை உயர்த்தும் வகையில் விஜய் டிவிக்கு மாபெரும் சப்போட்டாக இருக்கக்கூடிய தொடர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சீரியலில் விவாகரத்துக்கு பிறகு பாக்கியலட்சுமி மிகவும் தைரியமாக தனது குடும்பத்தை வேலை செய்து பார்த்துக் கொண்டு வருகிறார்.

 இதனை அடுத்து காலணி எலக்ஷனில்  பாக்யலக்ஷ்மி நிற்க அவருக்கு போட்டியாக ராதிகாவை களம் இறக்கிறார் கோபி. இந்த எலக்ஷனில் யார் ஜெயிப்பார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.

 மேலும் இந்தத் தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் ரித்திகா இவருக்கு அண்மையில் தான் சிம்பிளான முறையில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு எல்லாம் நடந்து முடிந்தது.

 இதனை அடுத்து விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் இந்த ஜோடியை வாழ்த்தி இருந்தார்கள். தற்போது திருமணம் முடிந்த கையோடு ரித்திகா படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஹனிமூன் சென்று இருக்கிறார்.

இவர்கள் ஹனிமூன் க்கு போன பகுதி எது என்றால் எல்லோரும் நினைத்தது போல மாலத்தீவு தான் அங்கிருந்து அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது ரசிகர்கள் அனைவரும் இவரது ஹனிமூன் சீறும் சிறப்பாக நடந்து மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

தற்போது இவர்கள் இருவரும் மாலத்தீவில் மஜாவாக ஹனிமூன் கொண்டாடி வரும் இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை instagram பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவிற்கு போட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து மஞ்சிமா மோகன் எப்போது ஹனிமூன் கௌதம் கார்த்திக்கை அழைத்துச் செல்வார் என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளது.

 அப்படி போவதாக இருந்தால் இவர்கள் சென்ற மாலத்தீவுக்கு செல்வார்களா அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டுக்கு தெரிவார்களா என்ற கேள்வியை தற்போது ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …