சும்மாவே பசங்க Dry-யா தான் இருக்காங்க.. இதுல Super Dry வேறையா..? – திணறதிக்கும் ரித்திகா சிங்.!

பிரபல இளம் நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மாவே பசங்க DRY-யா  தான் இருக்காங்க இதுல SUPER DRY வேறையா..? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு அம்மணி அணிந்துள்ள டீசர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்ட வாசகம் தான் காரணம்., தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங்.

நடிகர் மாதவன் நடிப்பில் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார் நடிகை ரித்திகா சிங்.

தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரித்திகா சிங் தற்போது பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஐந்து விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விகடன் விருது, சிறந்த நடிகைக்கான IIFA உத்சவம் விருது, நேஷனல் சினிமா விருதுகள் இன் சிறப்பு ஜூரி விருது என மூன்று விருதுகளை குவித்தார். மட்டுமில்லாமல் படம் வெளியான பின்பு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது, சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது என இரண்டு விருதுகளைப் பெற்றார்.

தன்னுடைய முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதிக்கும் நடிகைகள் சொர்ப்பம். அந்த பாக்கியம் இவருக்கு கிடைத்தது தற்போது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …