Ritika Singh

தொடைக்கு நடுவே கேமரா.. அப்படியொரு போஸ்.. இளசுகளை மட்டையாக்கிய இறுதிசுற்று ரித்திகா சிங்..

அழகான லட்சணமாக முக வசீகரம் கொண்ட நடிகைகள் சினிமாவில் சீக்கிரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர்.

அப்படி வரும் நடிகைகளில் சிலர், கட்டுமஸ்தான உடல் அழகிகளாகவும் இருந்து விட்டால், ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

அந்த வகையில் குத்துச்சண்டை வீராங்கனையாக ஒருவர் நடிகையாக ஒரு படத்தில் அறிமுகமாகிறார். அந்த படத்திலும் அவருக்கு குத்துச்சண்டை வீராங்கனையாக கேரக்டர் அமைகிறது.

ரித்திகா சிங்

இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங் தான் அவர். மாதவன் ஹீரோவாக நடித்த அந்த படத்தில், ரித்திகா சிங் மீன் விற்பனை செய்யும் சேரிப்பெண்ணாக ஆரம்பத்தில் இருப்பார்.

கடைசியில் அவரை பயிற்சி தந்த குத்துச்சண்டை வீராங்கனையாக வெற்றிப் பெறச் செய்வார் கோச் மாதவன்.

ஓ மை கடவுளே…

இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே, மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார் ரித்திகா சிங்.

இந்த 3 படங்களிலுமே நல்ல வரவேற்பை, அறிமுகத்தை பெற்ற ரித்திகா சிங் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்த கொலை படம், கடைசியாக வெளிவந்தது.

இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் ரித்திகா சிங் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம்….

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கிங் ஆப் கோதா என்ற படத்தில், ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு, மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார் ரித்திகா சிங்.

அம்மணியின் ஐட்டமான குத்தாட்டத்துக்கு மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டலுடன் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மலையாளத்திலும் ஒரு ரவுண்டு ரித்திகா சிங் வர வாய்ப்புள்ளது.

சமூக வலைதளங்களில் ரொம்பவும் ஆர்வமாக இருந்து வரும் ரித்திகா சிங், அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

தூக்கலாக தெரியும் வகையில்…

அதுவும் உடலின் அந்தரங்க பாகங்களை, பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் வகையில் தூக்கலாக தெரியும் வகையில் போஸ் தந்து, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படங்களை பகிர்ந்துள்ளார்.

மார்புக்கு அடியில் கேமரா வைத்து, கீழ் இருந்து மேல் நோக்கி அண்ணாந்து பார்க்கும் வகையில் முன்னழகை காட்டி அப்படியொரு போஸ் தந்து, அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ரித்திகா சிங்.

இப்படிப்பட்ட போஸ்களை தந்து இளசுகளை மட்டையாக்கிய இறுதிசுற்று ரித்திகா சிங்குக்கு வலைதளங்களில் ஹார்ட்டின் சின்னங்கள் பறக்கின்றன.