“ப்பா.. என்னா உடம்பு டா..” – அதை காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை ரித்திகா சிங்..!

இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக மாறியவர் நடிகை ரித்திகா சிங். அதனை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Ritika Singh
Ritika Singh

இப்போது கிங் ஆப் கோதா என்ற திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இந்த படத்தில் பழி வாங்கும் பெண்ணாக நடிகை ரித்திகா சிங் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த கதையின் மையப்புள்ளியின் படி அதிக ரித்திகா சிங் சிலம்பம் சுற்ற வேண்டும். சிலம்பாட்டம் தெரிந்த ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே சிலம்ப பயிற்சியில் அதுக்காக ஒரு மாதம் ஈடுபட்டு இருக்கிறார் நடிகர் ரித்திகா சிங் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Ritika Singh
Ritika Singh

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் நடிகர் இந்த திரைப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மறுபக்கம் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் நடிகர் ரித்திகா சிங் தற்போது தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

Ritika Singh
Ritika Singh

எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

Ritika Singh
Ritika Singh

இறுக்கமான பேண்ட் மற்றும் முண்டா பனியன் சகிதமாக தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக ரசிகர்களின் தங்களுக்கு தெரியும்படி தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் படியும் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது.

Ritika Singh
Ritika Singh

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி வரும் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Ritika Singh
Ritika Singh

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் மற்றும் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றிலும் கவனத்துடன் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் வரும் ஒருவராவார்.

Ritika Singh
Ritika Singh

ஆனால், பட வாய்ப்புக்காக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …