“ப்பா… டைட்டான உடை.. வாழைத்தண்டு உடம்பு..” – 180 டிகிரியில் சுற்றி காட்டும் ரித்திகா சிங்..!

நடிகை ரித்திகா சிங், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்.

நிஜவாழ்க்கையில் குத்துச்சண்டை வீராங்கனையான இவர் இறுதிச்சுற்று திரைப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

வெற்றிகளை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிறகு நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பைப் பெற்றது. மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகை வாணி போஜனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்று தான் கூறவேண்டும்.

தற்போது நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சக நடிகைகள் போல தானும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு சூட்டை கிளப்பி விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழாவில் 180 டிகிரி சுழலும் கேமரா வை நடுவில் நின்று கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் இவரது புகைப்படங்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சைமா விருது விழாவில் எடுத்துக்கொண்ட வீடியோவின் புகைப்படங்களை தான் தற்பொழுது இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …