உச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் – வைரலாகும் புகைப்படங்கள்

சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் வெளியான வெற்றிப் படமான ‘இறுதிச் சுற்று’ நடிகை ரித்திகா சிங் ( Ritika Singh ) அறிமுகமானார்.

இந்தப் படத்தில் ஹீராவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினியாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அடுத்து சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துவருகிறார் ரித்திகா சிங்.

அந்த வகையில், டைட்டான மேலாடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …