தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. முழு தொடையையும் காட்டி.. கிறங்கடித்த ரித்திகா சிங்..!

தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய பளபளக்கும் தொடை அழகு பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையான இவர் இந்த படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிகை மற்றும் மாடல் அழகியாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும்படி ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து வரும் ரித்திகா சிங் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தவறாமல் செய்யும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காட்டுக் குதிரை என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …