இது தொடையா.? இல்ல, கர்லா கட்டையா..? – வியர்வை வடியும் தொடையை காட்டி கிக் ஏற்றும் ரித்திகா சிங்..!

இறுதிச்சுற்று’ பட நாயகி நடிகை ரித்திகா சிங், தன்னுடைய கவர்ச்சி போஸால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.‘இறுதிச்சுற்று‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ரித்திகா சிங்.

இந்தப் படத்தை அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும், ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்தார். பிறகு அவருக்கு பெரியளவில் தமிழில் எந்த படமும் அமையவில்லை.

ஆரம்பகாலங்களில் மட்டுமல்ல இப்போதும் கூட தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகளுக்கு தான் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது என்பது தான் உண்மை. இப்படி மற்ற மொழி மற்றும் மற்ற திரையுலக நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும் மக்களின் அதரவினலே அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயருகின்றனர்.

இப்படி இவர்கள் ஆரபதில் ஒரு சில திரைப்படங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகளும் கிடைக்கும்.

இப்படி முழு நேர குத்து சண்டை வீராங்கனையாக இருந்தவர் நடிகை ரித்விகா தனது பாக்ஸ்சிங் திறமையின் மூலம் பல பதக்கங்களை வாங்கிக்குவித்து வந்த இவர் இயக்கோன்ர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளிவந்த இருதிசுற்று திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தார்.

நிஜ வாழ்வில் பாக்ஸராக இருந்த இவர் இந்த திரைப்படதிலும் பாச்சராக கலக்கி இருப்பார். இந்த திரைப்படத்திற்காக இவர் தமிழில் வாங்காத விருதுகளே இல்லை என்றே கூறலாம்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை படம் போட்டு காட்டினார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய பிரமாண்ட தொடையழகு எடுப்பாக தெரியும் படி லோ ஆங்கிளில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …