“அசுர வளர்ச்சி.. திமிரும் முன்னழகு..” – உச்ச கட்ட கவர்ச்சியில் துருவ நட்சத்திரம் ஹீரோயின் ரிது வர்மா..!

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 சிறப்பு தோற்றத்தில் தோன்றியவர் நடிகை ரிது வர்மா ( Ritu Varma ). கடந்த ஆண்டு தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இப்படி ஒரு பெண்ணா என வியக்கும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் கணம் என்ற படத்தில் நடித்து வரும் ரிது வர்மா ஐஸ்கட்டிகளுக்கு நடுவே ஜில்லுன்னு கிளிக்கிய க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகத்தை கொடுத்து இப்பொழுது தமிழிலும் கால்தடத்தை வெற்றிகரமாக பதித்து வரும் நடிகை ரிது வர்மா மிக விரைவிலேயே தமிழிலும் முன்னணி இடத்தைப் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : அனுபமாவா இப்படி நடிச்சிருக்காங்க.. – ஷாக் ஆன ரசிகர்கள்..! – திணறும் இன்டர்நெட்..!

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவர் தமிழ் சினிமாவில் முதல்முறையாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்தார்.

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என்றாலும் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற இவர் இப்பொழுது தமிழில் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இது முதுகா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..? – சுரபியை பார்த்து… கிறுகிறுத்து கிடக்கும் இளசுகள்..!

கடந்த ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ரிது வர்மாவின் அட்டகாசமான நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான்,ரக்ஷன்,நிரஞ்சனா அகத்தியன்,கௌதம் வாசுதேவ் மேனன்,ரிது வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தை கொடுத்தது.

அதில் இப்படி ஒரு பெண்ணா என வியக்கும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்களை கைப்பற்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் ரிது வர்மா அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய திமிரும் அழகை எடுப்பாக காட்டும் விதமாக கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார்.