பாத்ரூமில்.. பளபளக்கும் தொடையை காட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நடிகை..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா ( Ritu Varma ), விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்து நடிகைகளில் ரிது வர்மாவும் ( Ritu Varma)  ஒருவர். கல்லூரி படிப்பை முடித்த கையோடு “அனுகோகுண்டா” என்ற குறும்படத்தில் நடித்தார்.

அந்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, அதன் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். “பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

“பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அடித்தது ஜாக்பாட். அந்த படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா ( Ritu Varma ), 2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதையும் பெற்றார்.

அதில் ரிது வர்மாவின் நடிப்பு பிடித்து போக விக்ரம் நடிப்பில் உருவாகிருந்த “துருவ நட்சத்திரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கவுதம் மேனன் (Gautham menon).

முதல் படமே டாப் ஸ்டார் மற்றும் இயக்குநரின் காம்பினேஷனில் என்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என காத்திருந்தார் ரிது வர்மா (Ritu varma). ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில்.. பாத்ரூமில் நின்றபடி தனது வாளிப்பான அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …