சிறப்பான உடலுறவுக்கு இது உதவி செய்யும்..! – வெளிப்படையாக பேசிய RJ ஆனந்தி..!

RJ ஆனந்தி : காதலன் காதலி அல்லது கணவன் மனைவி என இருவரும் தங்களுடைய படுக்கை உறவு குறித்த தொலைபேசியில் மெசேஜ்கள் வழியாக பேசிக் கொள்வதை செக்ஸ்டிங் என்று அழைக்கிறார்கள்.

சாதரணமாக பேசிக்கொள்வது எப்படி சாட்டிங் என்கிறோமே.. அதே போல உடலுறவு குறித்து பேசிக்கொள்ளும் போது அதனை செக்ஸ்டிங் என்று அழைக்கிறார்கள்.

இது குறித்து பல்வேறு கருத்துக்களை பலரும் பதிவு செய்து வருகிறார்கள். காதலன் காதலியாக இருக்கட்டும் கணவன் மனைவியாக இருக்கட்டும் அவருடைய படுக்கை அறை சார்ந்த விஷயங்களை மெசேஜ் வடிவில் பரிமாறிக் கொள்வது சரி அல்ல.

ஒரு வேளை அவர்கள் பிரிய நேர்ந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய சிக்கலாக மாறும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஆனால் நடிகையும், ரேடியோ ஜாக்கியுமான RJ ஆனந்தி சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் செக்ஸ்டிங் பற்றி கேள்விப்பட்டபோது நானும் இதையெல்லாம் தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள் என்று முகம் சுளித்திருக்கிறேன்.

ஆனால், இது குறித்த பயன்கள் என்ன என்று சில விஷயங்களை கூறுகிறார்கள். இது மிகவும் அவசியமானது. ஆண் பெண் இருவர், கணவன் மனைவியோ, காதலன் காதலியோ தங்களுடைய உடலுறவு குறித்து எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பரிமாறி கொள்ளாது சரியான தளமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

உடலுறவில் சில விஷயங்கள் ஒருவருக்கு பிடிக்கும், சில விஷயங்கள் ஒருவருக்கு பிடிக்காது. எந்தெந்த விஷயங்களை செய்தால் நான் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன், இந்தந்த விஷயங்களை செய்தால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

இந்த விஷயம் எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுக்கும்.. என படுக்கை அறை சார்ந்த விஷயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதற்கான தளமாக இருக்கிறது.

தங்களுடைய துணையின் எதிர்பார்ப்பை இருவரும் பரஸ்பரம் தெளிவாக புரிந்து கொள்வதற்கு இது உதவி செய்யும்.  இதனால் உடலுறவு சிறப்பான அனுபவமாக அமையும்.

அதே நேரம், ஒரு வேளை இதையெல்லாம் செய்து விட்டு இருவரும் பிரிந்து விட்டால். இரண்டு பேரில் யாரவது ஒருவர் இவற்றை பொது வெளியில் வெளியிட்டு விடுவேன் என மிரட்ட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால், நான் எந்த தவறும் செய்ய வில்லை. அதனை பொது வெளியில் வெளியிடுவது அவருடையை தவறுதானே என்றும் கூறியுள்ளார் ஆர்.ஜே.ஆனந்தி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …