Breaking News

சொட்ட சொட்ட நனைந்த.. நீச்சல் உடையில் “ரோஜா” சீரியல் நடிகை பிரியங்கா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு தடவைதான் ரோஜா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கரி தமிழ் திரை உலகில் பிரியங்காவிற்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது இந்த ரோஜாசீரியல் தான் மாடல் அழகியான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், அதன் மூலம் அடைந்த பிரபலத்தை விட சீரியலில் அதிக பிரபலமானார் அம்மணி.சீரியலில் அர்ஜுன் சார் அர்ஜுன் சார் என்று அவர் கொஞ்சும் அழகு பார்வையாளர்களை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பிரியங்கா இயக்குனர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் உருவான அந்தாதி பந்துவய என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிப்பில் சிறந்து விளங்கிய இவருக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சித்தார்த் நடித்த படத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு தோழியாக நடித்திருந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என மொத்தம் 12 படங்களில் நடித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் சினிமாவில் இவருக்கு போதிய இடம் கிடைக்காததால் ஜொலிக்க முடியவில்லை.

ஆனால் சீரியலில் இவர் தான் முதன்மையான ஹீரோயின் இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பலம் கிடைத்தது தன்னுடைய சமூக வலைத்தளங்களை வகைப்படுத்துகிறார் பின்தொடரும் ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்ந்து சினிமா ஹீரோயின் ஆகும் ஆசையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அளித்துள்ளன இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளை பெற தொடர்ந்து இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். …