“என்ன பெரிய்ய்ய ரம்பா.. என் தொடையை பாருங்க..” – முழுசா காட்டி அலற விடும் “ரோஜா” பிரியங்கா நல்காரி..!

பிரியங்கா நல்காரி : தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது முதலிடத்தில் இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான். பாலிவுட் சீரியலை தழுவி ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்கரி.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. பள்ளி பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு நடிப்பில் நல்ல ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து நடிப்பு துறையிலேயே பயணிக்க திட்டமிட்டு மாடலிங் மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சின்னத்திரை நடிகைகளில் தனியாக கேரவன் வைத்திருக்கும் ஒரு நடிகை என்றால் அது பிரியங்கா நல்கரி தான் என்று கூறுகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என 12க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் காஞ்சனா 3 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் தமிழில் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து சீரியலில் நடித்துவரும் இவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார் என்றே தெரியவருகிறது.

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாழ்க்கை. சினிமா நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் வரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …