ரோஜா சீரியல் வில்லி நடிகை அக்ஷயாவுக்கு முடிந்த வளைகாப்பு … பச்சை பட்டில் கணவரோடு பட்டையைக்கிளப்பும் புகைப்படங்கள்!

சன் டிவியின் டிஆர்பி ரேட்டை எகிற வைக்கும் சீரியல்களில் ரோஜாசீரியல் உம் ஒன்று இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் அக்ஷயாவுக்கு  வளைகாப்பு மிகவும் சிறப்பாக நடந்துள்ளது.

 மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார், ஹீரோயினாக ரோஜா என்ற கேரக்டரில் நடிகை பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார். இந்த சீரியலில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த ஜோடிகள்  விரைவில் சேர்ந்து விடுவதின் மூலம் இந்த சீரியல் மிக விரைவில் முற்றுப் பெறும் என்று ரசிகர்கள் கழுத வேலை கருதிய வேளையில் அதற்கு கிறிஸ்து வைத்ததுபோல தற்போது ரோஜா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

 எப்போதுமே இவர்களை பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பில் செயல்படும் அனு கேரக்டர் இப்போது அதிகமாக வருவதில்லை அதற்கு காரணம் என்னவென்றால் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதே.

 அந்த கட்டத்தில் இவர் இந்த வேடத்தை ஏற்று நடிக்கும்போது நிறைய பேர் இவருக்கு வில்லியாக நடிக்க சரியாக வரவில்லை என்பது போன்ற விமர்சனங்களை வைத்தார்கள் எனினும் போகப்போக இவரின் வில்லி தனத்தை பார்த்து அட இவங்க இப்படி எல்லாம் பண்ணுவாங்க நினைச்சு கூட பாக்கல என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் சரியான வில்லியாக இவர் செயல்பட்டார்.

 எனவே இந்த கேரக்டரை இவருக்கு முன் செய்து வந்தவர் இதில் இருந்து விலகிய பின் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது இன்னிலையில் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதன் காரணமாக நிச்சயமாக இந்த தொடரில் தொடர்ந்து நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது அதற்கான சரியான பதிலை அக்ஷயா இன்னும் தரவில்லை.

 தற்போது அவருடைய வளைகாப்பு போட்டோ பதிவுகளை தன் கணவரோடு இணைந்து இருக்கக்கூடிய அந்த அருமையான நிமிடங்களை ரசிகர்களுக்காக வலைதளங்களில்  பகிர்ந்திருக்கிறார்.

 பச்சைப் பட்டு உடுத்தி தலை நிறைய பூ வைத்து கை நிறைய வளையல் வைத்து கணவரோடு இணைந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் நல்ல முறையாக பிள்ளை பெற்று மீண்டும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …