“புடிச்சு வச்ச நெய் உருண்ட..” – என்னா தலுக்கு.. என்னா மொழுக்கு.. – கிக் ஏற்றும் “ரோஜா” பிரியங்கா நல்காரி..!

பிரியங்கா நல்காரி ( Priyanka Nalkari )  சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளின் ஒருவராவார் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் சின்னத்திரை சீலிகளின் மூலம் பிரபலமானவர்.

இவர் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த ஒரு நடிகை ஆவார் தொடக்க காலங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு ஆவணம் எனும் தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிரியங்கா நல்காரி
Priyanka Nalkari

இதன்பிறகு ஜெமினி தொலைக்காட்சியில் சரவணா சமீர் ஆலோ எனும் சீரியலில் நடித்து வந்தால் இது கனடாவில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழில் சந்திரலேகா எனும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து தமிழில் லட்சுமி ஸ்டோர் பூவே உனக்காக அபியும் நானும் கண்ணான கண்ணே அன்பே வா போன்ற நிறைய சீரியல்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவர் நடித்த சீரியல் அனைத்தும் தமிழ் சீரியல் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று இருந்தது இதன் மூலம் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிரியங்கா நல்காரி
பிரியங்கா நல்காரி

தற்சமயம் அழகிய அம்மா ரோஜா ரோஜா தான் மாத்தி யோசி போன்ற நிறைய சீரியகளில் நடித்து வருகிறார் எப்பொழுதும் பிசியாக இருக்கும் இவருக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஒருவராவார்.

---- Advertisement ----

பிரியங்கா நல்காரி
பிரியங்கா நல்காரி

தினமும் நிறைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களையும் நிர்வாக ஈர்த்து வருகிறார் இவருடைய கணவர் இவருக்கு மிகுந்த ஆதரவு அளித்ததன் மூலம் அப்பட்டமாக கவர்ச்சியான உடைகளில் அவ்வப்போது வலம் வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சீரியல்களிலேயே இவர் மூத்த நடிகை என்பதால் தற்சமயம் சின்னத்திரை சீரியல் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் வாங்கி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் அந்த புகைப்படம் மிகுந்த வைரலானது இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் நிறைய ரீல்ஸ் மற்றும் அவர் சமைத்த சமையல்கள் அனைத்தையும் வீடியோ தொகுப்பாக எடுத்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார்.

பிரியங்கா நல்காரி
பிரியங்கா நல்காரி

இந்த நிலையில் இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் வைரல் ஆகி வருகிறது தனக்கான ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் சீரியல் நடிகை நல்கர் பிரியங்கா.

---- Advertisement ----