“கண்ணம்…ம்மா.. என்னமா இதெல்லாம்…” – தொப்புளை காட்டி.. ரோஷினி ஹாட் போஸ்..! – வைரலாகும் போட்டோஸ்..!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியலுகென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாக தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து அசத்தும் போட்டோ ஷூட் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …