“கண்ணம்..மா… என்ன கண்ணம்மா இதெல்லாம்..” – இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி ஷாக் ஆக்கிய ரோஷினி..!

சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ( Roshini Haripriyan ). மக்களை டிவி முன் அமர வைப்பதில் சீரியல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. விறுவிறுப்பான மற்றும் சுவாரசியம் குறையாத சீரியல்களை ஒளிபரப்புவதில் பல பிரபல சேனல்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள முன்னணி சேனல்கள் அனைத்திலுமே ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 15 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ஸ்டார் விஜய் டிவி-யும் காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

பொதுவாக மாலை முதல் இரவு வரை ப்ரைம் டைமிங்கில் போடப்படும் சீரியல்கள் மூலமே சேனலின் TRP ரேட்டிங் அதிகரிக்கும் என்பதால் மக்களின் மனம் கவர்ந்த பல சூப்பர் ஹிட் சீரியல்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் ஒளிபரப்பாகின்றன.

இதையும் படிங்க : “நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கொசுவலை போன்ற உடை… கவர்ச்சியில் கதற விடும் பாடகி ரோஷினி..!

அந்த வகையில் விஜய் டிவி-யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள சீரியலாக இருந்து வரும் இதில் சில மாதங்களுக்கு முன்பு வரை கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இவருக்கு வந்த சினிமா வாய்ப்புகள் காரணமாக திடீரென்று பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி விட்டார் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தீவிர ரசிகர்கள் கண்ணம்மா என்றாலே ரோஷினி தான் எங்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளார்.

---- Advertisement ----

இதையும் படிங்க : “ஊம் சொல்றியா மாமா… ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா..” – பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெறித்தனமான வீடியோ..!

எனவே அவர் நடிக்காத சீரியலை தொடர்ந்து ஒளிபரப்பாமல் நிறுத்தி விடுங்கள் என்று சோஷியல் மீடியாக்களில் கோரிக்கை வைத்து பரபரப்பை கிளப்பினர். ரோஷினிக்கு பதில் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக தற்போது நடித்து வருகிறார்.

எனினும் ரோஷினி இருந்த போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் TRP கணிசமாக குறைந்து விட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு தற்போது வரை ரசிகர்களின் மனதில் கண்ணம்மாவாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரோஷினி.

சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் இவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கிறார்கள். எனவே அவ்வப்போது தனது அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்நிலையில், டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கண்ணம்…மா.. என்ன கண்ணம்மா இதெல்லாம்.. என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

---- Advertisement ----