“படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்..” – விவகாரமான புகைப்படத்தை வெளியிட்ட RRR ஹீரோயின்..!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்.. சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த RRR படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி ஒவ்வொரு நடிகையாக பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும், நடிகையுமான ஆலியா பட்டும் இது குறித்து பேசியுள்ளார்.

திடீர் என்று யாரை பார்த்தாலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுகிறார்கள். இது குறித்து பேசினாலே நெகட்டிவாக உள்ளது. சினிமா துறை மோசமானது என்று மக்கள் நினைக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைப்பதற்காக பல ஆண்களும், பெண்களும் மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளது என்பது எனக்கு புரிகிறது. இந்த துறையில் வேலை கிடைக்க ஒவ்வொருவரும் போராடுகிறார்கள். அப்படி போராடுபவர்களின் நிலையை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதையும் படிங்க : முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை கீர்த்தி சுரேஷ்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்வதேச பிரச்சனை ஆகும். நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே பெற்றோரிடம் தெரிவித்து பின்னர் போலீசில் புகார் அளியுங்கள் என்கிறார் ஆலியா.

படுக்கைக்கு அழைப்பவர்கள் சினிமா துறையில் பெரிய ஆட்களாக இருப்பதால் பலர் வெளியே சொல்லவே பயப்படும் நேரத்தில் ஆலியாவோ போலீசில் புகார் அளிக்குமாறு கூறுகிறார். இது ஒருபுறமிருக்க இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் ஆகாத வேலை பார்த்து வருகிறார் அம்மணி.

ரசிகர்களின் விவகாரமான கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவரிடம் படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? என்று கேட்டதற்கு “சரியான உடைகளுடன்..” என்று பதிலளித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை நீங்களே பாருங்க…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …