உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிகை சதா..! – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

சமீப காலமாக சினிமாவை நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகளுக்கே பட வாய்ப்புகள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இதனை கண்கூடாக பார்க்க முடிகிறது. இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு நெருங்கிய நடிகைகளுக்கு மட்டுமே அடிக்கடி பட வாய்ப்புகள் கிடைக்கிறது. மற்றபடி திறமை இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

காரணம் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான். திறமை இருந்தும் அழகு இருந்தும் சினிமாவில் இருந்து விரட்டப்பட்ட நடிகை தாமிரபரணி பானுவில் ஆரம்பித்து.. நடிகை ஸ்ரீதிவ்யா தொட்டு.. பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இன்னும் பல நடிகைகள் தங்களுக்கான பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். காரணம், புதுமுக நடிகைகளின் வரவு தான். மேலும், இப்படியான நடிகைகள் படத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

மேலும், பல நடிகைகளுக்கு ரசிகர் வட்டம் இருந்தும்.. நல்ல அறிமுகம் இருந்தும்.. திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வகையில், நடிக்கும் திறமை.. அழகு.. சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளம் இருந்தும் ஓரங்கட்டப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சதா.

பல படங்களில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை சதாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை. எனவே வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார். முன்னணி நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வெப்சீரிஸ் பக்கம் திரும்புகிறார்கள்.

ஆனால் வெப்சீரிஸில் சினிமாவை விட அதிக கவர்ச்சி காட்ட வேண்டிய சூழ்நிலை. இன்றைய நிலவரப்படி பல வெப் சீரிஸ்கள் ஹீரோயின்களின் கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு தான் எடுக்கப்படுகின்றன. ஹீரோயின்களின் கவர்ச்சியை வைத்தே பிரமோஷனும் செய்யப்படுகின்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.

அந்த வகையில் நடிகை சதா தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் பணத்தின் மீது ஆசை கொண்டு தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆகிய ஒரு பெண்ணை சுற்றி அவளால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கருவை மையமாக வைத்து உருவாக உள்ளது இந்த வெப்சீரிஸ்.

இதில், ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சதா. மேலும், இந்த சீரிஸில் சில காட்சிகளில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதித்துள்ளாராம் நடிகை சதா. கதையின் தன்மையும் கதாபாத்திரத்திற்கும் இந்த காட்சி மிகவும் முக்கியம் என்பதால் நடிகை சதா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெப்சீரிஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் நடிகை சதாவின் இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.