முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை சதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை சதா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். கடைசியாக டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடித்து இருந்தார் நடிகை சதா ஆனால் அந்த படம் ஓடவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சியான வேடங்களில் நடிக்க தயார் என்று கிரீன் சிக்னல் கொடுக்கிறார் அம்மணி. இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் உடல் எடை கூடிய நடிகை சதா தற்போது சற்றே உடல் எடை குறைத்து ஒல்லியாக இருக்கிறார். இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் அவர் மொட்டை மாடியில் இருக்கும் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அந்த படத்தினை தொடர்ந்து வர்ணஜாலம் எதிரி நடிகர் அஜீத்துடன் திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலிவேஷம், எலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையாததால் சினிமாவிலிருந்து விலகினார் நடிகை சதா.

தற்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அன்றாடம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …