பக்கவாட்டில் பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி சூடேற்றும் தன்ஷிகா..! – வைரல் புகைப்படங்கள்..!

இந்த பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாகக் காட்டும் இருக்கும் நடிகை தன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தன்ஷிகா.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான கெம்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பேராண்மை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதைத் தொடர்ந்து மாஞ்சாவேலு, நில் கவனி செல்லாதே, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தன்ஷிகா அவ்வப்போது கிளாமரான படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கிழிந்த பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், உடைகள் உங்களுக்கு பறப்பதற்கு இறக்கையை கொடுக்கும்.. கனவுகளை நோக்கி பயணிக்க என்று கேப்ஷனும் வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கோக்குமாக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …