பார்த்ததும் காய்ச்சலே வந்துடுச்சு… – கவர்ச்சி நோ சொன்ன சாய்பல்லவியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகையாக கருதப்படுவதால் நடிகை சாய் பல்லவி ( Sai Pallavi ). இவர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மருத்துவர் என்ற முறையில் இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பொதுவாக நடிகை சாய் பல்லவிக்கு மருத்துவ தொழிலில் உள்ள ஆர்வத்தை விட சினிமாவில் தான் அதிக ஆர்வம் உள்ளதாம் ஆகையால்தான் மருத்துவ தொழிலை விட்டுவிட்டு சினிமாவில் நிரந்தரமாக இறங்கிவிட்டார்.

மேலும் தன்னுடைய நடன திறனை உங்களில் யார் பிரபுதேவா என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய நடனத்தினை வெளி காட்டினார்.

இதையும் படிங்க : “ஒரே போட்டோ.. அம்புட்டு பேரும் அவுட்டு…” – ஈரமான உடையில்.. ஏக்கம் மூட்டும் சாய் பல்லவி..!

அதன் பிறகு நடிகை சாய் பல்லவி க்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவர் மலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை கண்டது.

இதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு காளி என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். தற்போது சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.

இந்த திரைப்படத்தில் உள்ள ரவுடிபேபி எனும் பாடலை மிக அழகாக நடனமாடி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …