தேன் தேய்த்தும் எனக்கு இதுவரை அது நடக்கல.. பாக்கலாம்.. – சீக்ரெட் உடைத்த சாய் பல்லவி..!

நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது வீட்டில் அடிக்கடி நீங்கள் செய்யக்கூடிய ரகசியமான அழகு குறிப்பு ஏதாவது இருக்கிறதா..?

அதாவது முகத்திற்கு முல்தானி மாட்டி போடுவது போன்ற விஷயங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி முகத்திற்கு நான் மஞ்சள் தடவிக் கொள்வேன். அவ்வப்போது முகத்தில் பருக்கள் வந்தால் அந்த இடத்தில் மஞ்சள் வைப்பேன்.

அதைத் தாண்டி தயிர் தடவி இருக்கிறேன். தேன் கொண்டு முகத்தை தேய்த்து விடுவேன் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து தேன் தடவினால் முடி வெள்ளை ஆகிவிடும் என்று கூறுவார்களே..! உங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி, தேன் தேய்த்தேன் ஆனால் இதுவரை எனக்கு அது நடக்கவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பதில் கொடுத்து இருக்கிறார்.,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …