முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுனில் நடிகை சாய்பல்லவி..! – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் இயக்கத்தில் வெளியான தியா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமான நடிகை சாய் பல்லவி ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் தியா என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் தமிழில் இவருக்கு போதுமான வரவேற்பு இல்லை என்றுதான் கூறவேண்டும். தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் இவர் நடிக்கும் தமிழ் படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், தெலுங்கு படங்களில் இவருடைய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அளிக்கின்றன. இவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் இவருக்கு என்று தனியாக ஒரு பாடல் வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜை பெற்றிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு தான் தனியாக இன்ட்ரோ பாடல் அதிரடி பாடல் என வகைவகையான பாடல்களை வைப்பார்கள்.  ஆனால் நடிகை சாய் பல்லவி-க்கு தனியாக ஒரு பாடல் என்று கொண்டாடுவது புதுமையான ஒரு விஷயம்.

தற்போது இவர் தெலுங்கில் நடித்துள்ள விராட பர்வம் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள சாய்பல்லவி. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தரக்கூடிய இந்த படத்திற்கு கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 40 நாட்கள் கால்ஷீட் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இது தவிர வேறு எந்த படங்களும் தமிழ் தெலுங்கு உட்பட எந்த மொழி படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கும் சாய்பல்லவி திருமணத்திற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் திருமணம் நடைபெறும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து சாய்பல்லவி எதுவும் வாய் திறக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் முட்டிக்கு மேல் எறிய குட்டையான கவுனில் தோன்றிய சாய்பல்லவி சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …