இப்படி எல்லாம் இருந்தால் தான் நடிகையாக இருக்க முடியும்..! – சாய்பல்லவி வேதனை..!

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மலையாளம் மொழியில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி சமீபத்திய ஒரு வேதியல் கலந்து கொண்டார்.

அதில் உங்களுடைய ரோல் மாடல் எந்த நடிகை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி எனக்கு சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்ற எந்த ஒரு ஆசையும் இருக்கவில்லை.

எனவே சினிமாவில் ரோல் மாடல் என்று எனக்கு யாருமில்லை. குறிப்பிட்டு கேட்பதால் ஒரு விஷயம் என்னால் தெளிவாக சொல்ல முடியும்.

நான் நடிகை சிம்ரனை பார்த்து ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பொழுது நடிகை சிம்ரன்-ஐ ஒரு படத்தில் பார்த்தேன். என்ன படம் என்று ஞாபகம் இல்லை. அப்போது கண்ணாடி முன்பு நின்று கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அழகாக இருக்க வேண்டும். பிறக்கும்போதே. அழகாக இருக்கும் நபர்களுக்கு தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் போல தெரிகிறது என்று யோசித்து நாம் எல்லாம் சினிமாவில் நடிக்க முடியாது போல இருக்கு என கஷ்டப்பட்டிருக்கிறேன்.

ஆனால், தற்போது நான் நடிகையாகி இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …