கவர்ச்சிக்கு “நோ” சொன்ன சாய் பல்லவியா இது..? – ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

நடிகை சாய் பல்லவியின் பல சூடான ரொமான்டிக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடன கலைஞரான நடிகை சாய் பல்லவி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதுதான் இவருக்கு அறிமுகமாக இருந்தது. ஆனால், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார் நடிகை சாய் பல்லவி.

Sai Pallavi
Sai Pallavi

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.

Sai Pallavi
Sai Pallavi

ஹீரோயின் என்றாலே அதிக அளவில் மேக்கப் போட்டுக் கொண்டு ஹீரோவோடு நான்கு படலுக்கு டூயட் ஆடுவது தான் வேலை என்ற சமீபத்திய சினிமா கலாச்சாரத்தை மாற்றியவர் நடிகை சாய் பல்லவி என்று கூறலாம்.

Sai Pallavi
Sai Pallavi

அளவான மேக்கப், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதை மற்றும் கதாபாத்திரங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறி வருகிறார் நடிகை சாய் பல்லவி.

Sai Pallavi
Sai Pallavi

ஏனென்றால் கழித்து நானும் என்னுடைய நான் நடித்த படங்களை பார்க்கும் பொழுது இனிமையான அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர யாரும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது அப்படி கிளாமராக நடித்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் நான் படங்களில் நடிக்கவே மாட்டேன் என கூறியிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யவும் நடிகை சாய் பல்லவி வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை சாய் பல்லவி இது என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …