கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி - சாய் பல்லவி சொக்கி போன ரசிகர்கள்..

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி – சாய் பல்லவி சொக்கி போன ரசிகர்கள்..

அச்சச்சோ புன்னகை என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தக்கூடிய வகையில் தனது அழகான சிரிப்பால் அனைவரையும் வசீகரித்து இருக்கும் சாய் பல்லவி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி - சாய் பல்லவி சொக்கி போன ரசிகர்கள்..
ஊட்டியில் இருக்கும் கோத்தகிரியில் பிறந்து வளர்ந்த இவர் கோவையில் இருக்கும் அவிலா கான்வென்டில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து இருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி..

தமிழ் திரை உலகில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து ஹீரோயினியாக அவதாரம் எடுத்த இவர் முதல் முதலாக திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

பிரேமம் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் மலர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தை பக்குவமாக செய்ததை அடுத்து பலராலும் மலர் டீச்சர் என்று அன்போடு அழைக்கப்படும் சாய்பல்லவி தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி - சாய் பல்லவி சொக்கி போன ரசிகர்கள்..

பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில் காட்சி அளிக்கும் இவர் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

சமூக வலைத்தள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி சாய் பல்லவி..

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டியாய் சாய் பல்லவி தனது புன்னகையை காட்டி ரசிகர்களை கவர்ந்து ஈர்த்திருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்து கிருஷ்ண ஜெயந்திக்கு ட்ரீட் வைத்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் பூக்களின் மத்தியில் தேவதையாய் காட்சியளித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி - சாய் பல்லவி சொக்கி போன ரசிகர்கள்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டி விட்டது. இதை அடுத்து பூக்களோடு பூக்களாகவே இவரும் பூத்திருப்பது போல் எங்கள் மனதில் பல்வேறு வகையான கவிதைகள் கொட்டுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான அளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

என்ன கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் ட்ரீட்டா?

இந்த ஏங்கிளில் பார்த்தாலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் ரசிகர்களின் மத்தியில் ஒன்ஸ்மோர் கேட்க வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கட்டி விட்டது.

மேலும் அது போன்ற ஆசைகளை அலை பாய வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது முந்தானையில் அனைவரையும் முடிந்து விட்டாரா? என்ற கேள்வியையும் கேட்க வைத்துவிட்டது.

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் பூக்களின் மத்தியில் நேச்சுரல் பியூட்டி - சாய் பல்லவி சொக்கி போன ரசிகர்கள்..

நடிகை சாய் பல்லவி பழைய தலைய புடவையைக் கட்டி பூக்களின் மத்தியில் பூத்திருக்கும் தீவாய் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் சாய் பல்லவிக்கு பல்வேறு லைக்குகளை தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் விலை கொடுத்து இவரை வாங்க முடியுமா? என்பது பற்றி யோசித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் சொக்கி விடுவதோடு அவர் என்ன சொக்குப்பொடி போட்டு இருக்கிறார் என்ற கேள்விகளை முன் வைத்து விடுவீர்கள்.