“கொழு கொழு தொப்புளை காட்டி…” – ஒட்டு மொத்த இளசுகளையும் சுண்டி இழுக்கும் சாக்‌ஷி அகர்வால்..!!

நடிகை சாக்‌ஷி அகர்வால் ( shakshi agarwal ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளின் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். முதன்முதலாக ‘ராஜா ராணி’ எனும் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

நடிகை சாக்க்ஷி அகர்வால் இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு திரைப்பட நடிகை ஆவார்.பிறகு மாடலிங் துறையிலிருந்து அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

நடிகை சாக்க்ஷி அகர்வால் சாப்ட்வேர் கந்தா, யோகன், திருட்டு விசிடி, அத்தியாயம் போன்ற அடுத்த அடுத்த படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு காலா, விசுவாசம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்களில் அனைத்தும் சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சாக்க்ஷி அகர்வாளுக்கு போதுமான அளவிற்கு கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லை.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

இந்த நிலையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இதில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார். ஆனால் நடிகர் கவின் இவரது காதலை ஏற்கவில்லை மேலும் இவர் இந்த நிகழ்ச்சிகள் செய்த செயல்களை எல்லாம் மக்கள் மத்தியில் troll செய்யப்பட்டது. இவர் நெகட்டிவ் இமேஜை வைத்துக்கொண்டு பிரபலமாக தொடங்கினார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

மேலும் இந்த ஷோவை விட்டு வெளியே வந்த பிறகு இவர் நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகைக் காட்டி அனைத்து இளைஞர்களையும் கிரங்கடித்து வருகிறார். இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் சாக்க்ஷி அகர்வால். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----

Image Source : instagram.com/iamsakshiagarwal/

---- Advertisement ----