கீழே ஒண்ணுமே போடாமல்.. கேமராவை அந்த இடத்தில் வைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் சுந்தர் சி பட நடிகை..!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் சாக்ஷி சவுத்ரி. தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் ஆயிரத்தில் இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், சுந்தர் சி இயக்கிய இருட்டு படத்தில் முரட்டு கிளாமர் காட்டியிருந்தார் அம்மணி. மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவது சாக்ஷியின் வழக்கம்.அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிட்டு பலர் மிக மோசமாக கமெண்ட் போடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், தன்னுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போகிறார்கள் என்றும், சிலர் ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் சமீபத்தில் சாக்‌ஷி தெரிவித்தார்.மேலும், அப்படிப் பேசுபவர்கள் முட்டாள்கள் எனவும் தான் விற்பனைக்கு அல்ல என்றும் அவர் காட்டமாகக் கூறியிருந்தார்.

ஏற்கனவே மீடூ விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில், இந்த விசயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாக்‌ஷிக்கு ஆதரவாகப் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்த சூழ்நிலையில் அதிரடியாக தான் கூறியதை அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் சாக்‌ஷி சவுத்ரி.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புதிய பேட்டியில், ‘தான் அப்படி பதிவிடவே இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘என் ட்விட்டர் கணக்கை வேறொருவர் கவனிக்கிறார். அவருக்கு அப்படி மெசேஜ் வந்திருக்கும், அதனால் அவர் அப்படி பதிவிட்டிருக்கலாம்’ எனவும் அவர் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் கீழே ஒண்ணுமே போடாமல், கேமராவை தொடைக்கு அருகே வைத்து தனது பால் வண்ண தொடையழகு பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …