ஆடையின்றி சமந்தா குளியல்.. போலி எல்லாம் இல்லை.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் பரவலாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இது தவிர மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். சமீப காலமாக இந்தி மொழியில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் சமந்தா பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.

நடிகை சமந்தா:

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் இளம் நடிகரானாக நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது.

---- Advertisement ----

அதன் பிறகு திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டு விவாகரத்து செய்து விட்டார்கள்.

சமந்தா விவாகரத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்னைக்கு வந்து தஞ்சம் ஆகிவிட்டார்.

சென்னைக்கு வந்ததும் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்த வந்தார். பின்னர் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அங்கு புஷ்பா திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

விவாகரத்துக்கு பின் ஐட்டம் டான்ஸ்:

அவர் போட்ட அந்த ஐட்டம் டான்ஸ் மக்களால் மறக்கவே முடியாது. சமந்தாவா எப்படி என எல்லோரும் வாய் பிளக்க ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் அதிக கிளாமர் காட்சிகளிலும் கிளாமரான புகைப்படங்களையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் சமந்தா.

ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிப்பதற்காக சமந்தா படு மோசமாக எல்லை மீறி கிளாமர் காட்டி நடித்திருக்கிறார்.

தொடர் தோல்விகளை சந்தித்த சமந்தா குஷி திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட் ஆகவில்லை.

அண்மையில் அவர் கொண்டாடிய பிறந்த நாளை முன்னிட்டு அவரின் புதிய படமான பங்காரம் என்ற திரைப்பட அறிவிப்பை மோஷன் போஸ்டர் உடன் வெளியிட்டு அறிவித்திருந்தார்.

நிர்வாண குளியல் புகைப்படம்:

விரைவில் அந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு கூட வெளியாகலாம் இப்படியான நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்றால் சமந்தா தனது சமூக வலைதளத்தில் டவல் மட்டும் அணிந்து கொண்டு குளியல் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அந்த டவலையும் கழட்டிவிட்டு நிர்வாணமாக குளியல் போட்டதாகவும் அதனை போட்டோ மற்றும் வீடியோவுடன் நெட்டிசன்ஸ் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஆடை எதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புகைப்படத்தை வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கியுள்ள சம்பவம் இணைய பக்கத்தை அதிர வைத்து வருகின்றது..

ஆனால், அது உண்மையில் சமந்தாவின் புகைப்படங்கள் இல்லை அது சித்தரிக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது. இது போலியான புகைப்படம் என சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

---- Advertisement ----