“இது என்னோட ட்ரெஸ் ஆச்சே…” – புலம்பும் WWE பிக் சோ..! – கவர்ச்சி உடையில் சமந்தா..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா ( Samantha ) சமீபத்தில் விருது விழா ஒன்றில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டதை ஒட்டி அது குறித்த மீம்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தற்போதைய பிரபல நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சமந்தா, சாதி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனது தோழி ஷில்பா ரெட்டி என்பவருன் இணைந்து சஸ்டெயின் கார்ட் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மூலமும் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அழகு சாதன பொருட்களையும் இதில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். நடிகை சமந்தா நடிப்பில் தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதையும் படிங்க : நாக சைதன்யா திருமணம் செய்துகொள்ள விரும்பியது ஸ்ருதியை தானாம்..! – சமந்தாவை இல்லையாம்..!

மேலும், டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக தமிழில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என்ற ஆங்கிலப் படத்தில் இருபால் ஈர்ப்பாளராக சமந்தா நடிக்கவிருக்கிறார்.

இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு நாக சைதன்யாவின் உறவினரும் நடிகர் வெங்கடேஷின் மகளுமான ஆர்ஷிதா ஹார்ட் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார்.

இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை சமந்தா..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

வெங்கடேஷின் சகோதரி மகன்தான் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவும் சமந்தாவும் மனப்பூர்வமாக பிரிந்த நிலையில் நாக சைதன்யாவின் உறவினரான ஆர்ஷிதாவின் கமெண்ட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது விருது விழா ஒன்றில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், WWE பிக் சோ போல இருப்பதாக மீம்களை பறக்க விட்டு கலாய்த்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …