ப்பா.. நீச்சல் உடையில்… மொத்த அழகும் தெரிய… தண்ணீர் நடுவே குத்த வைத்திருக்கும் சமந்தா..! – குவிந்த 10 லட்சம் லைக்குகள்..!

நடிகை சமந்தா ( Actress Samantha ) தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படத்திலும், தெலுங்கில் விரைவில் ‘சாகுந்தலம்’ படத்திலும் நடிக்க உள்ளார். விவாகரத்துக்கு பின்னர், சர்ச்சை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதுடன்… சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.

திரைப்பட நடிகைகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகைகள் பலரும் 50 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள்.

ஆனால், தென்னிந்திய நடிகைகள் அதிகபட்சமாக 15 மில்லியன் பாலோயர்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். இதுவரையில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகையாக காஜல் அகர்வால் இருந்தார் அவருக்கு 17.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள்.

அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங் 16.2 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் 15.7 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தற்போது நடிகை சமந்தா 20  மில்லியன் பாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இளம் முன்னணி நடிகைகளான ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோர் 16 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் சில பிரச்சனைகளை கிளம்பினாலும் பின்னர் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது.அதே போல் ‘புஷ்பா’ பட ஹீரோயின்… ராஷ்மிகாவுக்கு கூட ரசிகர்கள் யாரும் கட்டவுட் வைக்கவில்லை. ஐட்டம் சாங்கில் தோன்றிய சமந்தாவுக்கு கட்டவுட் வைத்து அதகள படுத்தினர்.

தோழிகளுடன் கோவா சென்றுள்ள சமந்தா அங்கு நீல நிற பிகினி உடையில்… தண்ணீரில் நடுவே அமர்ந்து மொத்த அழகும் தெரிய பளீச் போஸ் கொடுத்து, மொத்த ரசிகர்களையும் போல்டாக்கியுள்ளார்.இந்த புகைப்படத்தை சமந்தா வெளியிட்ட ஒரு மணி நேரத்தில், சுமார் 10 லட்சம் லைக்குகளை அள்ளி குவித்துள்ளனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …