“சரக்கு விளம்பரத்தில்..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா…! – எல்லாம் பணம் படுத்தும் பாடு..!

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சமந்தா. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

அதன் பிறகு மளமளவென முன்னணி நாயகியாக உயர்ந்தார்.2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்கமாட்டார் என கூறிவந்த நிலையில் அதன் பின்னும் பல படங்களில் சுறுசுறுப்பாக நடித்தார்.

இதையும் படிங்க : “தன்னுடைய ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்….” – பரவசமடைந்த சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க…!!

இரும்புத்திரை, மெர்சல் போன்ற மெகாஹிட் படங்களில் நடித்த சமந்தா சோலோ ஹீரோனியாகவும் கலக்கினார்.இந்நிலையில் சில படங்களில் சமந்தா சற்று கவர்ச்சி தூக்கலாக நடித்தது இவருக்கும் நாகசைதன்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக இருந்தது என தகவல்கள் பரவின.

இதைத்தொடர்ந்து இத்தகவலை உண்மையாகும் வகையில் இவர்கள் கடந்தாண்டு தங்கள் விவகாரத்தை அறிவித்தனர்.இது இவர்களது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியாக்கியது. இந்நிலையில் விவகாரத்திற்கு பிறகும் கிளாமரில் அசத்தி வருகின்றார் சமந்தா.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.இந்நிலையில் சில நாட்களாக சமந்தா மற்றும் நாகசைந்தான்யா மீண்டும் சேரவுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் பரவியது.

---- Advertisement ----

இதையும் படிங்க : நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – கருப்பு வெள்ளை வீடியோவில்… ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட சமந்தா..!

ஆனால் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என வெளிப்படையாக உணர்த்தியுள்ளது.என்னவென்றால் சமந்தா திருமணத்திற்கு நாக சைத்தன்யா குடும்பம் வாங்கி கொடுத்த புடவையை திரும்பி அவர்களுக்கே கொடுத்துவிட்டாராம் சமந்தா.

அவரையே பிரிந்துவிட்டேன் இனி இந்த புடவை மட்டும் எனக்கு எதற்கு என அவர்களிடமே சமந்தா கொடுத்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.இதன் காரணமாக இவர்கள் மீண்டும் சேருவார்கள் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், சரக்கு விளம்பரம் ஒன்றில் சப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் கவர்ச்சியான உடையில் கிளுகிளு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

---- Advertisement ----